தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா துணை முதல்வராக ஆதித்யா தாக்கரேவை சிவசேனா பரிந்துரை + "||" + Shiv Sena to pitch Aaditya Thackeray as Maharashtra Deputy CM: Report

மகாராஷ்டிரா துணை முதல்வராக ஆதித்யா தாக்கரேவை சிவசேனா பரிந்துரை

மகாராஷ்டிரா துணை முதல்வராக ஆதித்யா தாக்கரேவை சிவசேனா பரிந்துரை
மகாராஷ்டிரா துணை முதல்வராக ஆதித்யா தாக்கரேவை சிவசேனா பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூன் 14, 15 தேதிகளில் அமைச்சரவை  விரிவாக்கம் நடைபெறுகிறது. அப்போது மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பதவிக்கு ஆதித்யா தாக்கரேவின் பெயரை பரிந்துரை செய்ய சிவசேனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், பா.ஜ.க., சிவசேனாவின்  முன்மொழிவை ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை.

ஒப்புதல் அளிக்கப்பட்டால், முதல் முறையாக ஆதித்யா தாக்கரே ஒரு அரசியல் பதவியை ஏற்பார்.

தொடர்புடைய செய்திகள்

1. மகாராஷ்டிராவில் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
மராட்டியத்தில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.
2. மகாராஷ்டிராவில் வெள்ளம் : ரித்தேஷ், ஜெனிலியா தேஷ்முக் ரூ.25 லட்சம் நிதியுதவி
மகாராஷ்டிராவில் வெள்ள நிவாரண நிதியாக ரித்தேஷ்-ஜெனிலியா தேஷ்முக் தம்பதியினர் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
3. கிரிக்கெட் வீரர் மர்ம கும்பலால் கத்தியால் குத்தி கொலை
மும்பையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...