மாநில செய்திகள்

செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் -மயில்சாமி அண்ணாதுரை + "||" + September 6th Chandrayaan 2 on the moon Get down and start working Mayilasamy Annadurai

செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் -மயில்சாமி அண்ணாதுரை

செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் -மயில்சாமி அண்ணாதுரை
செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறி உள்ளார்.
சென்னை

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலவிற்கு பல நாடுகள் செயற்கைக்கோளை அனுப்பி இருந்தாலும், சந்திராயன் மட்டுமே துல்லியமாக எங்கெங்கு நீர் உள்ளது என்பதை கண்டறிந்தது.  சந்திராயன்-2 நிலவில் தரைஇறங்கி நீர் இருப்பை உறுதி செய்யும். செப்டம்பர் 6-ல் சந்திராயன்-2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, பின்னர் விண்கலத்தை ஓடுதளத்தில் இறக்க முயற்சி நடக்கிறது. விண்வெளிவீரர்கள் விண்கலம் மூலம் இதுவரை கடலில் இறக்கப்பட்டு வந்த நிலையில் ஓடுதளத்தில் இறக்க முயற்சி நடைபெறுகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்
சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் இடம்பெற்று உள்ளனர்.
2. நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி
நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
3. விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் -இஸ்ரோ சிவன்
விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.