கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான போட்டி டாஸ் போடுவதில் தாமதம் + "||" + Toss delayed due to wet outfield

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான போட்டி டாஸ் போடுவதில் தாமதம்

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான போட்டி டாஸ் போடுவதில் தாமதம்
மைதான ஈரப்பதம் காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டிங்ஹாம்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், 15-வது நாளான இன்று (வியாழக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய நேரப்படி இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு துவங்கும். போட்டி  துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு டாஸ் போடுவது வழக்கம். ஆனால், மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக உள்ளதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்தியா வலிமையான, பாதுகாப்பான நாடு என்ற கனவை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
2. இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள் - மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்
இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள். இதில் 48 சதவீதம் பேர் பெண்கள் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல் தெரிவித்தார்.
3. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஐதராபாத்தில் 2 பேர் கைது
ஐதராபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஆடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. இந்திய அணி பெற்ற வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள்..!
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வீழ்த்தியதையடுத்து, நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.