மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார் + "||" + Tamil Nadu Chief Minister Edappadi Palanisasamy Tomorrow goes to Delhi

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.
சென்னை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் 15-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். உடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செல்கிறார்.

முதல்வர் பழனிசாமி, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி - ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு
நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
2. சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது -நிதி ஆயோக்
இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.