தேசிய செய்திகள்

இந்தியாவுக்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையம் அமைக்க திட்டம்: இஸ்ரோ தலைவர் + "||" + India planning to have own space station: ISRO chief

இந்தியாவுக்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையம் அமைக்க திட்டம்: இஸ்ரோ தலைவர்

இந்தியாவுக்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையம் அமைக்க திட்டம்: இஸ்ரோ தலைவர்
இந்தியாவுக்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையம் அமைக்க திட்டம் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியா தனக்கென பிரத்யேகமாக சொந்த விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். ககன்யான் திட்டத்தின் விரிவாக்கமாக இந்த திட்டம் இருக்கும் என்றார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:- “மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு பிறகு ககன்யான் திட்டத்தை நீட்டிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தியா சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலியான சமூக ஊடக கணக்குகள்
இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் சமூக ஊடக கணக்குகள் இல்லை என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்து உள்ளது.
2. சந்திரயான்-2: இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை; இஸ்ரோ தலைவர் பேட்டி
சந்திரயான்-2 செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்தில் இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்து உள்ளார்.