தேசிய செய்திகள்

சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு + "||" + Prime Minister Narendra Modi meets President of China Xi Jinping on the sidelines of the SCO Summi

சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.
பிஷ்கேக், 

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  பங்கேற்க பிரதமர் மோடி  கிர்கிஷ்தான் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்தார். சிரித்த முகத்துடன் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா உள்பட 8 நாடுகள் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே அறையில் 9 மணி நேரம் அமர்ந்திருந்த மோடி-இம்ரான்கான்! இருந்தும் பேசவில்லை
பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இருவரும் 9 மணி நேரம் ஒரே அறையில் அமர்ந்திருந்தனர்.
2. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இம்ரான்கானை சந்திப்பதை முழுவதுமாக தவிர்த்த பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது இம்ரான்கானுடன் பிரதமர் மோடி பரஸ்பரம் நலம் விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கிர்கிஸ்தான் பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கிர்கிஸ்தான் செல்கிறார். அவரது விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்கவில்லை.
4. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி- இம்ரான்கான் சந்திப்பு இல்லை: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி- இம்ரான்கான் சந்திப்பு இல்லை என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.