தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு + "||" + Petrol, diesel prices drop on friday. Check today’s rates here

பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

இதன்படி, இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 18 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.72.90 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 17 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.67.88 காசுகளாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் 6வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் 6வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. 5-வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை தொடர்ந்து 5 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
3. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு
பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (அக்.17) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.