உலக செய்திகள்

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + An earthquake with a magnitude of 6.5 on the Richter Scale hit Coquimbo,

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.
கோகிம்போ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் (UTC) -ப்படி  நள்ளிரவு 0.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.
2. நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்
நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
3. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது
5. ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.