தேசிய செய்திகள்

ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு + "||" + Station Masters told to speak in English, Hindi

ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு

ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு
ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
புதுடெல்லி

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம்  என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தெற்கு ரெயில்வேயில் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் - எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தெற்கு ரெயில்வேயில் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என திருச்சியில் அதிகாரிகளுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
2. கடந்த 6 மாதத்தில் ரெயில் மீது கல் வீசியதாக 95 வழக்குகள் பதிவு
தெற்கு ரெயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஓடும் ரெயில் மீது கல் மற்றும் பாட்டில் வீசியதாக நடப்பு ஆண்டில் (2019) கடந்த 6 மாதத்தில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 36 கல்வீச்சு சம்பவங்களில் பயணிகள் காயம் அடைந்தனர்.