சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -சரத்குமார் பேட்டி + "||" + Who supports the actor's election? Interview with Sarath Kumar

நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -சரத்குமார் பேட்டி

நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -சரத்குமார் பேட்டி
நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து நடிகர் சரத்குமார் கூறி உள்ளார்.
மதுரை

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார் கூறியதாவது:-

நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து வேதனை அளிக்கிறது.

நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது. ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி இருந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. தண்ணீர் பிரச்சினையைப் பொருத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இருவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு; அமைச்சர்கள் சந்திப்புக்கு பிறகு சரத்குமார் அறிவிப்பு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2. நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு?
நடிகர் சங்கத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. நடிகர் சங்க தேர்தல்; நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு
நடிகர் சங்க தேர்தல் நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகி உள்ளது.
4. நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்
நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.
5. நடிகர் சங்க தேர்தல்; வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர்.