சினிமா செய்திகள்

“எனது வாக்கை இழந்துவிட்டீர்கள்” விஷால் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நடிகை வரலட்சுமி கண்டனம் + "||" + "You've Lost My Vote" Vishal's video Actress Vallalakshmi condemned

“எனது வாக்கை இழந்துவிட்டீர்கள்” விஷால் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நடிகை வரலட்சுமி கண்டனம்

“எனது வாக்கை இழந்துவிட்டீர்கள்”  விஷால் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நடிகை வரலட்சுமி கண்டனம்
நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை

நடிகர் சங்கத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி முறைகேடு செய்ததாக  நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக  போய்விட்டது, எனது வாக்கை இழந்துவிட்டீர்கள் என  கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு கொடுத்தார்.
2. நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு : ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் - நடிகர் விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு? என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
3. அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சங்கம் உள்ளது: அரசியல் சாயத்தை பூச வேண்டாம் - விஷால்
அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சங்கம் உள்ளது. அரசியல் சாயத்தை பூச வேண்டாம் என நடிகர் விஷால் கேட்டு கொண்டுள்ளார்.
4. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
5. நாடாளுமன்ற தேர்தலில் “ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும்” : நடிகர் விஷால் வேண்டுகோள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் வரிந்து கட்டியுள்ளன.