மாநில செய்திகள்

நெல்லை மாவட்ட அமமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் + "||" + Nellai District AMMK More than 100 people joined the AIADMK

நெல்லை மாவட்ட அமமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

நெல்லை மாவட்ட அமமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர், சென்னையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை - கனிமொழி எம்.பி.
அதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
2. தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழுவிபரம்...
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி தோல்வியை தழுவியது.
3. 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4. கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு
கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது திமுக - அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது.
5. நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! கமல்ஹாசன் பிரசார வீடியோ வெளியீடு
நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! என கமல் ஹாசன் பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார்.