கிரிக்கெட்

எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்கிறது + "||" + Won't Beg India For Resumption Of Bilateral Ties, Says Pakistan Cricket Board Chief

எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்கிறது

எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்கிறது
எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மனி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர், “எங்களுடன் கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்தியா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது. கண்ணியமான முறையில், இந்தியாவுடனான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் நடைபெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என்றார்.

2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக இருதரப்பு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும்,  சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் அவ்வப்போது மோதியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
2. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தடுமாற்றம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது.
3. இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா விருப்பம்
இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
4. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
5. இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் - அமித் ஷா வலியுறுத்தல்
இந்திய கண்ணோட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார்.