சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் : நடிகர் கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணியினர் + "||" + Acting Union Election: Actor Kamal Hassan asked for support Bhagyaraj team

நடிகர் சங்க தேர்தல் : நடிகர் கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணியினர்

நடிகர் சங்க தேர்தல் : நடிகர் கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணியினர்
நடிகர் சங்க தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பாக்யராஜ் அணியினர் ஆதரவு கேட்டனர்.
சென்னை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு தன்னை அழையுங்கள் என கமல் கூறினார் என கமலிடம் ஆதரவு கேட்ட பிறகு பாக்யராஜ் பேட்டி அளித்தார்.

எங்கள் அணியின் தேர்தல் அறிக்கையை கமலிடம் காண்பித்தோம் என  ஐசரி கணேசன் கூறினார். தொடர்ந்து  தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

அதன் விவரம் வருமாறு:-

* எந்தவித நிதி திரட்டலும் இல்லாமல் 6 மாத காலத்தில், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.

* டோக்கன் முறை முழுமையாக ரத்து செய்யப்படும், மூத்த கலைஞர்கள் நலம்பெற முதியோர் இல்லம் திட்டம்.

* உறுப்பினர்களுக்கான சேமநல நிதியை நடிகர் சங்கமே செலுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு கொடுத்தார்.
2. பெண்ணிடம் தகாத முறையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு
கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத முறையில் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
3. பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே
பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை பூனம் பாண்டே.
4. தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது கூறிய பாலியல் புகாரில் ஆதாரங்கள் இல்லை -மும்பை போலீஸ்
தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இல்லை என போலீஸ் தரப்பில் மும்பை கோர்ட்டில் கூறப்பட்டு உள்ளது.
5. பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் வெளியான பாகுபலி நாயகனின் சாஹோ டீசர்
பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் வெளியான பாகுபலி நாயகன் பிரபாசின் சாஹோ டீசர்!" படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.