மாநில செய்திகள்

மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த் + "||" + It is not wrong to learn other languages: Premalatha Vijayakanth

மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்

மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்
மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை,

தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.

மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம், பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தண்ணீர் பிரச்சினைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம்.  உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும்.

வாக்கு வங்கிகள் எதுவும் குறையவில்லை, 40 தொகுதியில்  போட்டியிடுவதையும், 4 தொகுதிகளில் போட்டியிட்டதையும் ஒப்பிடக்கூடாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஆனைமலை- நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் - சூலூர் தொகுதி பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆனைமலை- நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
2. டி.டி.வி.தினகரன் அளிக்கும் வாக்குறுதிகள் பொய்யானவை அரவக்குறிச்சி பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
டி.டி.வி.தினகரன் அளிக்கும் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை என அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
3. ‘தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
4. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
மத்தியில் தனிப்பெரும் பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
5. ‘விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது’ பிரேமலதா விஜயகாந்த் தகவல்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.