மாநில செய்திகள்

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு + "||" + Inquiry into the water in Tamil Nadu An allocation of Rs.499 crore Government of Tamil Nadu

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு
தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது தமிழக அரசு.
சென்னை

குடிமராமத்து பணிக்கு ரூ.499.68 கோடி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

* சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு, திருச்சி மண்டலத்திற்கு ரூ.109கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2. தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் மக்களை ஏமாற்ற மதத்தை பயன்படுத்துவதா? கனிமொழி எம்.பி. பேச்சு
தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல், மக்களை ஏமாற்றுவதற்கு மதத்தை பயன்படுத்துவதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
3. விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உயிரை காக்கும் அவசர சிகிச்சை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
விபத்தில் படுகாயம் அடைபவர்களை 48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளிப்பது குறித்து புதிய திட்டம் கொண்டுவரப்படுமா? என்று ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கோவில்களில் அனுமதியின்றி பார்க்கிங் கட்டணம்; நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு அனுமதியின்றி கோவில்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. அடிப்படை வசதி இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.