கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு + "||" + England opt to bowl first

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது.
சவுதம்டன், 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16-வது  நாளான இன்று (வெள்ளிக்கிழமை) சவுதம்டனில் நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது. 

சவுதாம்டனில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் போட்டியில் வெற்றி - இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
3. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. #AUSVsAFG
4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.
5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் - ஜோப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.