கிரிக்கெட்

ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் தெண்டுல்கர் வழக்கு + "||" + Sachin Tendulkar sues Australian cricket bat maker over $2 million in royalties

ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் தெண்டுல்கர் வழக்கு

ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் தெண்டுல்கர் வழக்கு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கோரி சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிட்னி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தரமறுத்து வருவதாக சச்சின் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து  பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே அந்த நிறுவனத்திற்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'அவர் இப்போது என்ன செய்தார்? -ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி நிருபர்கள் சந்திப்பின்போது ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு வித்தியாசமான பதிலளித்துள்ளார்.
2. தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்
தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... என்று ரசிகருக்கு ட்விட்டரில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தமிழில் பதில் அளித்துள்ளார்.
3. பிசிசிஐ தலைவர் கங்குலி, மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளரா?
பிசிசிஐ தலைவர் கங்குலி பா.ஜனதாவில் சேர்கிறார் என்றும் அவர் மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.
4. இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று பிசிசியின் புதிய தலைவராக தேர்வான சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.
5. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் கபில் தேவ் ராஜினாமா!
கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.