சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் - விஷால் + "||" + We have not done anything over 30 years in the last 3 years Vishal

நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் - விஷால்

நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் - விஷால்
நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனை சந்தித்த பின் பாண்டவர் அணியின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளில் நடக்காததை 3 ஆண்டுகளில் நடத்தி முடித்தோம்.  நடிகர் சங்க கட்டடப்பணிக்கு எத்தனை பேர் தடை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். வரலட்சுமி போன்ற ஒவ்வொரு நண்பர்களுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனி அதிகாரி பொறுப்பு ஏற்றார் : விஷால் கூட்டிய பொதுக்குழு ரத்தாகுமா?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
2. விஷாலுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்த கதாநாயகி!
விஷால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
3. அனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி? –நடிகர் விஷால்
நடிகர் விஷாலுக்கும், அனிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. அனிஷா, ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி–சவீதா தம்பதியின் மகள் ஆவார்.
4. கோர்ட்டில் எனக்கு நீதி கிடைக்கும் செய்யாத தவறுக்கு தண்டனையா? விஷால் ஆவேச பேட்டி
கோர்ட்டில் எனக்கு நீதி கிடைக்கும் என்றும், செய்யாத தவறுக்கு தண்டனையா? என்றும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
5. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் கைது
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயன்று, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் கைது செய்யப்பட்டார்.