மாநில செய்திகள்

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது - பிரதீப் ஜான் + "||" + For the next 5 days in Chennai It is likely to rain Pradeep John

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது - பிரதீப் ஜான்

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது - பிரதீப் ஜான்
சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.
சென்னை,

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் பருவ மழை தான், இந்தியாவின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 

கேரளாவில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கி விடுவது வழக்கம். ஆனால், ஜூன் 8ம் தேதி தான் பருவமழை துவங்கியது. இதற்கு 'வாயு' புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை 'வாயு' புயல் எடுத்துச் சென்றதால், பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25ம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பத்தின் தாக்கம் வருகின்ற நாட்களில் குறைந்து காணப்படும் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு தலைக்காதல்... ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபருக்கு தர்ம அடி
ஒருதலை காதலால் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
2. சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களோடு பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் - சென்னை போலீஸ் கமிஷனர்
சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களோடு பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறி உள்ளார்.
3. கன மழை - வெள்ளம் நிவாரண பணிகள் ; அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
மழை-வெள்ளம் மீட்பு, நிவாரண பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
4. பொன்னேரி அருகே ரெயிலை கவிழ்க்க சதி : நூலிழையில் தப்பிய பினாங்கினி விரைவு ரெயில்
பொன்னேரி அருகே ரெயிலை கவிழ்க்க சதி நடந்து உள்ளது. நூலிழையில் பினாங்கினி விரைவு ரெயில் தப்பியது.
5. சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது
இன்று, சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது.