தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து -25 பேர் உயிரிழப்பு + "||" + 25 dead, 35 injured as bus falls in gorge in Kullu district of Himachal Pradesh

இமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து -25 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து -25 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து நேரிட்டதில் 25 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சல பிரதேசத்தின் குளுலு மாவட்டத்தில்  பஸ் ஒன்று செங்குத்தான பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பட்டு வருகின்றனர்.