உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Major mag. 7.3 earthquake - Banda Sea (Indonesia) on Monday,

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
ஜகார்தா, 

இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு விடப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கோவில்கள் இடிந்து சேதம்
இந்தோனேசியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கோவில்கள் இடிந்து சேதமடைந்தன.
2. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.
3. இந்தோனேசியாவில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20 வருடங்களுக்கு பின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 20 வருடங்களுக்கு பின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.