மாநில செய்திகள்

தி.மு.க. போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + DMK protest not taking place between people Minister Jayakumar

தி.மு.க. போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க. போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும் அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. அது மக்களிடையே எடுபடாது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது- அமைச்சர் ஜெயக்குமார்
நீட் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. ஆடிக்காற்றில் அம்மாவின் ஆட்சி பறக்கும்- பூங்கோதை ; எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான் - அமைச்சர் ஜெயக்குமார்
'ஆடிக்காற்றில் அம்மிகல்லுடன் அம்மாவின் ஆட்சி பறக்கும்' என தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் 'எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான்' என கூறினார்.
3. உலக கோப்பையில் இங்கிலாந்து வென்றது போல் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்
உலக கோப்பையில் இங்கிலாந்து எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல் வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4. வேலூர் தொகுதி ஸ்டாலினுக்கு வெற்று கோட்டையாக போகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
வேலூர் தொகுதி ஸ்டாலினுக்கு வெற்று கோட்டையாக போகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5. அத்திவரதரை தரிசிக்க சில எம்.பி.க்கள் கடிதம் எழுதியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
அத்திவரதரை தரிசிக்க சில எம்.பி.க்கள் கடிதம் எழுதியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.