தேசிய செய்திகள்

ஆகஸ்டு மாதம் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு + "||" + Govt to ban plastic waste imports from August Javadekar

ஆகஸ்டு மாதம் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு

ஆகஸ்டு மாதம் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு
ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.


மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. அவற்றில் 13 ஆயிரம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தும்விதமாக, ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார். 




தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
குளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
2. ரூ.70 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடிக்கு பின்னரும் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு
ரூ.70 ஆயிரம் கோடி கடனை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு தள்ளுபடி செய்த பின்னரும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. மனித உரிமை கோர்ட்டுகள் அமைக்கக்கோரி மனு; மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் மனித உரிமை கோர்ட்டுகள் அமைக்கக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுப்பு மத்திய அரசு உத்தரவு
சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5. அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்கள் இருக்கும்; மத்திய அரசு
அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்கள் இருக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.