தேசிய செய்திகள்

பா.ஜனதா வெற்றி : குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்த பா.ஜனதா தொண்டர் + "||" + BJP worker came to Delhi from Gujarats Amreli on a bicycle

பா.ஜனதா வெற்றி : குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்த பா.ஜனதா தொண்டர்

பா.ஜனதா வெற்றி : குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்த பா.ஜனதா தொண்டர்
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து பிரதமர் மோடியிடம் பா.ஜனதா தொண்டர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று சாதனைப் படைத்தது.

இதனை கொண்டாடிய குஜராத் மாநில பா.ஜனதா தொண்டர் கிம்சாந்த் சந்திராணி, குஜராத்தின் அம்ரேலியில் இருந்து சைக்கிளில் டெல்லிக்கு வந்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்துள்ளார். சந்திராணி பேசுகையில், பா.ஜனதாவிற்கு 300 இடங்கள் கிடைத்தால் நான் சைக்கிளில் டெல்லிக்கு வருவேன், அவர்களை வாழ்த்துவேன் என்று நான் தீர்மானம் எடுத்தேன். அதன்படி இப்போது டெல்லிக்கு வந்துள்ளேன். தூரத்தை சைக்கிளில் கடக்க எனக்கு 17 நாட்கள் பிடித்தது. நான் பிரதமரிடம் பேசினேன், அவர் என்னிடம் 'உங்களுக்கு நிறைய தைரியம் இருக்கிறது' என்று கூறினார். நாளைக்கு அமித் ஷாவை சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.பிரமுகர் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டதால் ஆத்திரம்
பொதுக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அ.தி.மு.க. பிரமுகர் கோஷம் எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதாவினர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. 14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம்
14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜனதா பொதுக்கூட்டம்
காவேரிப்பட்டணத்தில் பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
4. டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல்
டிரம்ப் குஜராத் வர உள்ளதாக முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
5. பா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
பாரதீய ஜனதா கட்சியின் 14-வது தேசிய தலைவராக ஜே.பி.நட்டா நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.