மாநில செய்திகள்

கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி + "||" + Road accident near Kovilpatti in Thoothukudi; 3 killed

கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி

கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி
கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறையில் தீ விபத்து: டீக்கடை- 4 வீடுகள் எரிந்து நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
மயிலாடுதுறையில் ஏற்பட்ட தீ விபத்தில் டீக்கடை மற்றும் 4 வீடுகள் எரிந்து நாசமடைந்தன. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
2. திருச்சியில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் கியாஸ் சேமிப்பு கிடங்கு வசதி இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் தகவல்
திருச்சி கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் கூடுதலாக 900 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெல்லையில் இன்டேன் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை விரைவில் திறக்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் தென்மண்டல பொது மேலாளர் சிதம்பரம் தெரிவித்தார்.
3. கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து சுற்றுலா பயணிகள் அவதி
கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் சூரியன் மறையும் காட்சியை காணச் சென்ற சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
4. மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் - 11 பேரின் உடல்கள் மீட்பு
மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 55 பேர் உயிரோடு புதைந்தனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
5. புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை