மாநில செய்திகள்

அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + AIADMK and the Indian team will recover from defeat Minister Jayakumar

அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீரர் அழகு முத்துக்கோன் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களை எதிர்த்து கடுமையாக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்.

அவரது 262வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

அதிமுகவுக்கு ஏற்பட்டதைப்போல், இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிப்பதில் பாரபட்சம் காட்டவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு
20 ஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.
2. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் இந்திய அணி புதிய ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.
3. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது - ஜவாஹிருல்லா
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
4. அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை; அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை - ராஜன் செல்லப்பா எம்எல்ஏ
அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை; அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறி உள்ளார்.
5. மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!
நாங்குநேரி எம்.எல்.ஏவாக உள்ள வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...