மாநில செய்திகள்

‘வரும்... ஆனா வராது...’ தமிழக சட்டசபையில் இன்றும் சிரிப்பலை + "||" + Does not come The Tamil Nadu assembly still smiles today

‘வரும்... ஆனா வராது...’ தமிழக சட்டசபையில் இன்றும் சிரிப்பலை

‘வரும்... ஆனா வராது...’ தமிழக சட்டசபையில் இன்றும் சிரிப்பலை
‘வரும்... ஆனா வராது...’ என மு.க.ஸ்டாலின் கூறியதால் தமிழக சட்டசபையில் இன்றும் சிரிப்பலை எழுந்தது.
சென்னை,

தமிழகத்தில் நிச்சயம் மு.க.ஸ்டாலின் மாற்றத்தை கொண்டு வருவார் என தமிழக சட்டசபையில் சேகர் பாபு நேற்று பேசியபோது, அமைச்சர் ஜெயக்குமார் ‘வரும் ஆனா வராது’ என கூறியபோது சிரிப்பலை ஏற்பட்டது.

 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழகத்தில் விரைவில் தொழில் தொடங்க வரும் என அமைச்சர் சம்பத்  கூறினார். 

அமைச்சர் சம்பத் பேச்சை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘வரும் ஆனா வராது’ என்று அதுபோல் கூறியதால் சட்டப்பேரவையில் இன்றும் சிரிப்பலை எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி தொகை தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்-ல் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. 2023-க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்
2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3. அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்வு- ஓ.பன்னீர்செல்வம்
அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.
4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி
காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு
மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை என திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை