தேசிய செய்திகள்

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? குமாரசாமி கேள்வி + "||" + Have the numbers, why should I resign, asks CM Kumaraswamy amid Karnataka crisis

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? குமாரசாமி கேள்வி

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? குமாரசாமி கேள்வி
நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக அரசியல் சிக்கல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர் கூறியதாவது:-

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான தேவை என்ன உள்ளது. கடந்த 2009- 2010-ம் ஆண்டுகளில் எடியூரப்பா என்ன செய்தார். அவருக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. ஆனால் தற்போது நான் மட்டும் ராஜினாமா செய்ய வேண்டுமா?. வேண்டுமானால் எடியூரப்பா ராஜினாமா செய்யட்டும்’’ என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை: குமாரசாமி திட்டவட்டம்
கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என்று குமாரசாமி தெரிவித்தார்.
2. முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய குமாரசாமி முன்வந்தார் - தேவேகவுடா பேட்டி
காங்கிரசார் கொடுத்த தொல்லையை குமாரசாமி தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார் என்றும், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் தேவேகவுடா கூறினார்.
3. மீன், நாட்டுக்கோழி இறைச்சி சாப்பிடுங்கள்; குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுரை
மீன், நாட்டுக்கோழி இறைச்சி சாப்பிடுங்கள் என்று குமாரசாமிக்கு சபாநாயகர் ஆலோசனை கூறினார்.
4. ராஜினாமா கடிதம்? மிகவும் மலிவான விளம்பரம் - குமாரசாமி
ராஜினாமா கடிதம் விவகாரத்தில் மிகவும் மலிவான விளம்பரம் என குமாரசாமி விமர்சனம் செய்துள்ளார்.
5. கர்நாடக அரசியல் நெருக்கடி: இரவு முழுவதும் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தர்ணா
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் விடிய விடிய சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்டனர்.