தேசிய செய்திகள்

10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல - எடியூரப்பா + "||" + The Speaker does not accept the resignation Yeddyurappa

10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல - எடியூரப்பா

10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல  - எடியூரப்பா
10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

பெங்களூருவில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா  கூறியதாவது:-

10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல, எம்.எல்.ஏக்கள் 10 பேரும் மீண்டும் மும்பை செல்கின்றனர். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி ஆட்சி திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை ; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
முந்தைய கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
2. ராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடக போலீசாருக்கு சம்பள உயர்வு; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
ராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடகத்தில் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
3. நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் - எடியூரப்பா பேட்டி
நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் போது எல்லாம் மாநிலம் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்படுகிறது என்றும், நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
4. பெங்களூரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் எடியூரப்பா, சித்தராமையா!
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டனர்.
5. கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் ; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.