மாநில செய்திகள்

நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம் + "||" + Fire at turmeric Plant; 4 people injured

நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம்

நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம்
நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.
நெல்லை,

நெல்லை மாவட்டம் பிரானூர் பகுதியில் மஞ்சள் ஆலை ஒன்று உள்ளது.  ஆலையில் 4 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்றனர்.  அவர்கள் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த 4 தொழிலாளர்களை தீ விபத்தில் இருந்து மீட்டனர்.  காயங்களுடன் இருந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து: 14 கடற்படை வீரர்கள் பலி
நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படை வீரர்கள் பலியானார்கள்.
2. தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து - 6 பேர் உடல் கருகி சாவு
சீனாவில் இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
4. செங்கல்பட்டில் மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து; ஆவணங்கள் நாசம்
செங்கல்பட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
5. பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் தீ விபத்து
பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.