கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி திடுக்! + "||" + UK is rain risk Had it not rained India would have won that same day- Subramanian Swamy

உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி திடுக்!

உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி திடுக்!
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  வேதனை அடைந்தனர்.  

தோல்விக்கான காரணங்களை ஓவ்வொருவரும் ஓவ்வொரு விதமாக  கூறி வருகின்றனர்.

உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம் என்பதை குறிப்பிடும் வகையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி ஏன் லண்டனில் இருக்க வேண்டும்? வெள்ளைக்காரர், கடினமான சீனிவாசனை நீக்கிவிட்டு, எலும்பில்லாத அதிசய இந்தியரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளார்.

பிரித்தானியாவில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மழை பெய்யவில்லை என்றால் அதே நாளில் இந்தியா வென்றிருக்கும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற விதம் நியாயமற்றது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
3. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதும், சுழற்பந்து வீச்சாளர்கள் சோடை போனதும் புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது.
4. உலக கோப்பை வெற்றி; பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறுவாரா?
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை முதன்முறையாக இங்கிலாந்து வென்ற நிலையில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
5. உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.