மாநில செய்திகள்

நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை + "||" + Widespread rain in surrounding areas nellai

நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை
நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை,

நெல்லை சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நெல்லையில் பெய்து வரும் மழையினால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி - அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வீட்டுக்குள் மழைநீர் வராமல் தடுக்க முயன்ற போது குளத்தில் தவறி விழுந்து முதியவர் ஒருவர் பலியானார். அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.
2. கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை, சூறைக்காற்றால் முந்திரி, பலா மரங்கள் வேரோடு சாய்ந்தன
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முந்திரி, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
3. மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.90 மில்லி மீட்டர் பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.90 மில்லி மீட்டர் மழை பதிவானது.
4. நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
5. கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.