மாநில செய்திகள்

“நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும் -”தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேச்சு + "||" + Nobel Prize poet Viramuthu knocking on doorstep Vaiko

“நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும் -”தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேச்சு

“நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும் -”தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேச்சு
நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும் என்று தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேசினார்.
சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேசியதாவது:- 

வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் 21-ம் நூற்றாண்டின் இரட்டை காப்பியங்கள். நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும். வைரமுத்து எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.