டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச் + "||" + Wimbledon 2019: Novak Djokovic beats Roberto Bautista Agut to enter final

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ்:  இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
லண்டன்,

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் பாடிஸ்டாவை 6-2, 4-6, 6-3, 6-2 என்ற செட்களில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வீழ்த்தினார். இதனையடுத்து நோவக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம்
விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம் வழங்கப்பட உள்ளது.
2. விம்பிள்டன் டென்னிஸ்: ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.
3. விம்பிள்டன் டென்னிஸ் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி கண்டார்.
4. விம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
5. விம்பிள்டன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.