தேசிய செய்திகள்

நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட நிதின் கட்காரி வேண்டுகோள் + "||" + Nitin Gadkari urges MSMEs and Industries to plant and maintain trees along highways

நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட நிதின் கட்காரி வேண்டுகோள்

நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட நிதின் கட்காரி வேண்டுகோள்
நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளில் குறைந்தபட்சம் தலா 5 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு வகை பழக்கன்றுகள், வேப்பமரக் கன்றுகள் ஆகியவற்றை நடுமாறு அவர் கூறியுள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை