தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை; 15 பேர் உயிரிழப்பு + "||" + 15 dead, 133 buildings collapse as rainfall wreaks havoc in UP

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை; 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை; 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் தொடர் மழையால் 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கடந்த 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  இதனால் உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால் 15 பேர் உயிரிழந்தனர்.  23 விலங்குகள் பலியாகின.  133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.  இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு லக்னோவில் மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: அவலாஞ்சி அணை நிரம்பியது - வினாடிக்கு 450 கனஅடி நீர் வெளியேற்றம்
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அவலாஞ்சி அணை நிரம்பியது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 450 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
2. தொடர் மழையால், முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது - வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு
தொடர் மழையால் முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் வனவிலங்குகள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
3. கணியம்பாடி அருகே, தொடர்மழையால் கத்தாழம்பட்டு ஏரி நிரம்பியது
தொடர்மழை காரணமாக கணியம்பாடியை அடுத்த கத்தாழம்பட்டு ஏரி நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் கிராமமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
4. தொடர் மழையை பயன்படுத்தி வடகாடு பகுதியில் உழவு பணியை தொடங்கிய விவசாயிகள்
தொடர் மழையை பயன்படுத்தி வடகாடு பகுதியில் விவசாயிகள் உழவு பணியை தொடங்கினர்.
5. கும்பகோணத்தில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு - தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
கும்பகோணத்தில் தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...