மாநில செய்திகள்

அத்திவரதர் உற்சவத்தின் 13-வது நாள் : பச்சை பட்டு உடுத்தி காட்சி அளிக்கும் பெருமாள் + "||" + The 13th day of the Atti Varadhar festival perumal dressed in green silk

அத்திவரதர் உற்சவத்தின் 13-வது நாள் : பச்சை பட்டு உடுத்தி காட்சி அளிக்கும் பெருமாள்

அத்திவரதர் உற்சவத்தின் 13-வது நாள் : பச்சை பட்டு உடுத்தி காட்சி அளிக்கும் பெருமாள்
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான இன்றைய தினம், பச்சை பட்டு உடுத்தி மலர் மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான இன்றைய தினம், பச்சை பட்டு உடுத்தி, மலர் மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமை ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதாலும்,  விடுமுறை நாள் என்பதாலும் வழக்கத்தைவிட இன்றைய தினம் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்திவரதரை தரிசிக்க வரும் முக்கிய பிரமுகர்களின் வருகையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, அவர்களை அழைத்து செல்ல கியூ வரிசை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்  வெளிமாநில பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அத்திவரதர் உற்சவம்; பக்தர்கள் வசதிக்கு கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு: தலைமை செயலாளர் பேட்டி
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் சண்முகம் பேட்டியளித்து உள்ளார்.
2. அத்திவரதர் தரிசனம் : ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம்
காஞ்சீபுரத்தில் தரிசனம் செய்ய ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
3. அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்
அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம் என கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
4. அத்திவரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...
அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார்.
5. 16-வது நாள் அத்திவரதர் உற்சவம் : இளஞ்சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர்
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.