மாநில செய்திகள்

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி + "||" + In Anganwadi centers Is there a lack of dignity if served? Judge question for intermediate teachers

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? இடைநிலை ஆசிரியர்களுக்கு  நீதிபதி கேள்வி
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில்  தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது வேதனையாக உள்ளது.  அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ குறைச்சலா? என்று வழக்குத் தொடர்ந்த பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கியுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். ஏழை, எளிய பெற்றோர்கள் பயனடையும் வகையில் அரசு எல்.கே.ஜி., யு.கே.ஜி. துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என நீதிபதி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி
ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
2. நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு - சென்னை ஐகோர்ட்
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
3. தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4. ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் ‘பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும்’ நீதிபதிகள் கருத்து
பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர்.
5. சட்ட விரோத பேனர் வழக்கு; தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை சோர்வடைய செய்து உள்ளது- நீதிபதிகள் வேதனை
சட்ட விரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...