தேசிய செய்திகள்

டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு + "||" + Delhi: 5 dead after massive fire engulfs rubber factory in Shahdara's Jhilmil area

டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 26 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் குவிக்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றியது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர் அருகே தீ விபத்து: 3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
அந்தியூர் அருகே நடந்த தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.
2. போரூரில் மின்சாதன பொருட்கள் பரிசோதனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.2 கோடி பொருட்கள் நாசம்
போரூரில் மின்சாதன பொருட்கள் பரிசோதனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
3. திருப்பூரில், பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து - துணிகள் எரிந்து நாசம்
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிகள் எரிந்து நாசமாகின.
4. மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் தீ விபத்துகளில் சிக்கி 300 பேர் பலி தீயணைப்பு துறை தகவல்
மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் நடந்த தீ விபத்துகளில், 300 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.
5. சிறுபாக்கம் அருகே தீ விபத்து, 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
சிறுபாக்கம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.