தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்; பா.ஜ.க. 85 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வு + "||" + Tripura Local Elections; BJP 85% of the seats are selected without competition

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்; பா.ஜ.க. 85 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வு

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்; பா.ஜ.க. 85 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வு
திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அகர்தலா,

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தம் 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிற 27ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இங்குள்ள 6 ஆயிரத்து 646 இடங்களை தேர்வு செய்ய மொத்தம் 12 லட்சத்து 3 ஆயிரத்து 70 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 16 ஆயிரத்து 893 பேர், 5 லட்சத்து 86 ஆயிரத்து 176 பேர் பெண்கள் ஆவார்கள்.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 646 இடங்களில் 5 ஆயிரத்து 652 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது 85 சதவீதம் ஆகும். ஆனால் பாரதீய ஜனதா கட்சியினர் மற்ற கட்சியினர் மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்க உள்ளது.
2. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம் - மத்திய அமைச்சர்
"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம்" என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்; மு.க. ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
4. உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? - தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டது: ஈரோடு மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் எவை? அரசியல் கட்சியினர் ஆர்வம்
உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ள நிலையில் ஈரோடு மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் எவை என்பதை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.