உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + U.S. Geological Survey: Earthquake of magnitude 7.3 occurred at Halmahera, Indonesia at 09:10 (local time), today.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்தா, 

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி9.10மணியளவில் உணரப்பட்டுள்ளது.  

வடக்கு மலுகு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை: 30 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
2. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
இந்தோனேசியாவின் ஹல்மாஹேரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. இந்தோனேசியா வனப்பகுதிகளில் தீ - விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இந்தோனேசியா வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீயினால் வானில் கரும்புகை காணப்படுகிறது. இதனால் அந்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
4. இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கோவில்கள் இடிந்து சேதம்
இந்தோனேசியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கோவில்கள் இடிந்து சேதமடைந்தன.
5. இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

ஆசிரியரின் தேர்வுகள்...