தேசிய செய்திகள்

விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை + "||" + Uttar Pradesh VHP leader shot dead in Jethwara

விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை

விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதாப்கர் மாவட்டம் சோன்பூரை சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். அவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது ஜெத்வாரா என்ற இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஓம் மிஸ்ராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த நபரை காணவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
2. அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 20 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
3. உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: நிலத்தகராறில் துப்பாக்கியுடன் மோதல் - 9 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கியுடன் மோதிக்கொண்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. 2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்
2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.
5. நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் சாவு
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர்.