உலக செய்திகள்

குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம் + "||" + US mulls increasing merit-based immigration to 57%

குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
மெரிட் அடிப்படையிலான குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57 சதவீதமாக அதிகரிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகரும், டிரம்பின் மருமகனுமான ஜேரட் குஷ்னர், அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய போது, கனடாவில் 53 சதவீதமும், நியூசிலாந்தில் 59 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 63 சதவீதமும், ஜப்பானில் 52 சதவீதமும் மெரிட் அடிப்படையிலான திறமைசாலிகளுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

எனவே அமெரிக்கா 57 சதவீத முன்னுரிமையை அத்தகைய திறமைசாலிகளுக்கு வழங்கலாம் என ஆலோசனை வழங்கினார். இதுபோன்று திறமைசாலிகளை குடியேற அழைப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என ஜேரட் குஷ்னர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா திட்டவட்டம்
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
2. அமெரிக்காவில் பயங்கரம்: கடற்படை பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
அமெரிக்காவில் கடற்படை பயிற்சி நிலையத்தில் சவுதி அரேபிய பயிற்சி மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். அவர் போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
4. அமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவில் திருடர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு திருடர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.
5. அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.