மாநில செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக + "||" + For Vellore Lok Sabha Election Custodians 209 people  Appointed AIADMK

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக
வேலூர் மக்களவை தேர்தலுக்கு திமுக 70 பேர் கொண்ட பொறுப்பாளர்களை அறிவித்தது. அதிமுக அதைவிட 3 மடங்கு அதிக பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது.
சென்னை

வேலூர் மக்களவை தேர்தல்- அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  சட்டமன்ற தொகுதி வாரியாக 209 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக அறிவித்து உள்ளது.  அவர்கள் அமைச்சர் கே.சி. வீரமணி, ரவி எம்.எல்.ஏ  ஆகியோர் மேற்பார்வையில் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம்பூர் - கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

குடியாத்தம் - வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி

வேலூர்- அமைச்சர் செங்கோட்டையன்

கே.வி.குப்பம்- அமைச்சர் வேலுமணி

அணைக்கட்டு- அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக 70 பேர் கொண்ட பொறுப்பாளர்களை  அறிவித்து உள்ளது.  அதிமுக அதைவிட 3 மடங்கு அதிக  பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு அ.தி.மு.க.வினர் கட்டுப்படுவார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க. ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்றும், பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
2. வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு:இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை
வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டி என அறிவிப்பு
வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. வேலூர் மக்களவை தொகுதி: அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டி - அ.தி.மு.க. அறிவிப்பு
வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டி என அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5. ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் -தேர்தல் ஆணையம்
ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை