தேசிய செய்திகள்

பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக்கொலை + "||" + Three lynched in Bihar village on suspicion of cattle theft

பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக்கொலை

பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக்கொலை
பீகாரில் கால்நடைகள் திருட முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை மூன்று பேர்  கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டனர். அவர்கள் கால்நடைகளை திருட முயற்சித்ததாகவும், அப்போது பொதுமக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிகாலையில் பனியாபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு; தலைவர்கள் இரங்கல்
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
2. சுயேட்சை எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள்
பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
3. பீகாரில் கனமழையால் வெள்ளம்: 130 பேர் உயிரிழப்பு, 88 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
பீகாரில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்துக்கு 130 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி
பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.
5. பீகார் மாநில கவர்னராக நியமனம்: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார், பாகு சவுகான்
பீகார் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டதால், பாகு சவுகான் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.