தேசிய செய்திகள்

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம் - மத்திய அரசு + "||" + Sanjeev Kumar Singla, Upender Singh Rawat has been appointed as the next Ambassador of India to the Republic of Panama and Israel

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம் - மத்திய அரசு

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம் - மத்திய அரசு
பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதரர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பனாமா நாட்டிற்கான இந்திய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்,  இஸ்ரேலுக்கான இந்திய தூதராக சஞ்சீவ் குமார் சிங்கவா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல்
கடந்த நிதியாண்டில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளால் சேதங்களை எதிர்க்கொண்ட ஒடிசா, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.4,432 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பவில்லை: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பவில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
3. காஷ்மீரில் துணை ராணுவம் குவிப்பு: மத்திய அரசு மீது மெகபூபா முப்தி விமர்சனம்
காஷ்மீரில் துணை ராணுவம் குவிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு மீது மெகபூபா முப்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
4. மத்திய அரசின் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்தவர் கைது
மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் - இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா அறிவித்துள்ளார்.