தேசிய செய்திகள்

ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை - வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் + "||" + Rahul Gandhi visits Wayanad today - visiting flood affected areas

ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை - வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்

ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை - வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்
ராகுல்காந்தி இன்று வயநாடு வருகை தர உள்ளார். அங்குள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.
புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக வயநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் வயநாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக, அந்த தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து கேரளா வருகிறார்.


மேலும், வயநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உதவி செய்யுமாறு ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று சந்திப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.
2. வயநாட்டில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் அன்பு மிகுதியில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
4. காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது - டெல்லி திரும்பிய ராகுல் காந்தி பேட்டி
காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று டெல்லி திரும்பிய ராகுல் காந்தி கூறினார்.
5. 3 நாள் பயணமாக மீண்டும் வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி
ராகுல்காந்தி 3 நாள் பயணமாக ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் வயநாடு செல்கிறார்.