மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது + "||" + Srilangkan navy arrested six Indian Fisherman

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஷ்வரம்,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  ராமேஷ்வரத்தை சேர்ந்த  6  மீனவர்களை நெடுந்தீவு அருகே  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறை முகம் அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.
2. பாம்பனில் இருந்து சென்று சூறாவளி காற்றில் படகு உடைந்து மணல்திட்டில் ஒதுங்கிய 8 மீனவர்கள்; இலங்கை கடற்படையிடம் சிக்கியவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது
சூறாவளி காற்றில் படகு உடைந்து இலங்கைக்கு சொந்தமான மணல் திட்டில் கரை ஒதுங்கிய பாம்பன் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்ய முயன்றது. ஆனால், இந்திய கடலோர காவல் படை அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தது.
3. ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
4. இலங்கை கடற்படையினர், பொய் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினர் - விடுதலையாகி வந்த மாணவர்கள் பேட்டி
இலங்கை கடற்படையினர் பொய் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினர் என்று விடுதலையாகி வந்த மாணவர்கள் பேட்டி அளித்தனர்.
5. நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அத்துமீறல்
நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.