தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்: மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் + "||" + Former Prime Minister Manmohan Singh to file Rajya Sabha nomination from Rajasthan on August 13

மாநிலங்களவை தேர்தல்: மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல்:  மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மன்மோகன் சிங் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
ஜெய்பூர்,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.

இதையடுத்து, மீண்டும் அவரை, எம்.பி.,யாக தேர்வு செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று, ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டி -மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிட மன்மோகன்சிங் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
2. மாநிலங்களவை தேர்தல் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் போட்டி - இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மாநிலங்களவைக்கு ராஜஸ்தானில் இருந்து போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
3. ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
4. மாநிலங்களவையில் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் நிறைவேறியது
மாநிலங்களவையில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் சட்டம் நிறைவேறியது.
5. மாநிலங்களவையில் மோட்டார் வாகன மசோதா நிறைவேறியது
மாநிலங்களவையில் மோட்டார் வாகன மசோதா நிறைவேறியது. அதில் விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.